Thirukkural | குறள் 1025

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1025
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடி செயல்வகை

குறள் எண் : 1025

குறள் : குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.

விளக்கம் : குற்றம் இல்லாதவனாய்க் குடி உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kuti ceyalvakai

kural en: 1025

Kural: Kurram ilanayk kuticeytu valvanaic
curramac currum ulaku.

Vilakkam: Kurram illatavanayk kuti uyarvatarkana ceyal ceytu valkinravanai ulakattar curramaka virumpic culntu kolvar.