Thirukkural | குறள் 1026

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1026
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : குடி செயல்வகை

குறள் எண் : 1026

குறள் : நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

விளக்கம் : ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kuti ceyalvakai

kural en: 1026

Kural: Nallanmai enpatu oruvarkut tanpiranta
illanmai akkik kolal.

Vilakkam: Oruvanukku nalla anmai enru collappatuvatu tan piranta kutiyai alum cirappait tanakku untakki kolvatakum.