Thirukkural | குறள் 1078

Categories குடியியல்Posted on
Thirukkural-kural 1078
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : குடியியல்

அதிகாரம் : கயமை

குறள் எண் : 1078

குறள் : சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

விளக்கம் : அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

Kural pal: Porutpal

kural iyal: Kutiyiyal

athikaram: Kayamai

kural en: 1078

Kural: Collap payanpatuvar canror karumpupol
kollap payanpatum kil.

Vilakkam: Anuki kuraic collukinra alavileye canror payanpatuvar, karumpupol alittup pilintal tan kilmakkal payanpatuvar.