Thirukkural | குறள் 803

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 803
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பழைமை

குறள் எண் : 803

குறள் : பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

விளக்கம் : பழகியவர் உரிமைப்பற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது போலவேக் கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு என்ன பயன் தரும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Palaimai

kural en: 803

Kural: Palakiya natpevan ceyyun kelutakaimai
ceytanku amaiyak katai.

Vilakkam: Palakiyavar urimaipparric ceyyum ceyalait tam ceytatu polavek karuti utanpatavittal avarotu tam palakiya natpu enna payan tarum.