Thirukkural | குறள் 841

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 841
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : புல்லறிவாண்மை

குறள் எண் : 841

குறள் : அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.

விளக்கம் : இல்லாமை பலவற்றுள்ளும் இல்லாமை, அறிவு இல்லாமல் இருத்தலே, பிற இல்லாமையைப் பெரியோர் இல்லாமையாகக் கருதமாட்டார்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pullarivanmai

kural en: 841

Kural: Arivinmai inmaiyul inmai piritinmai
inmaiya vaiya tulaku.

Vilakkam: Illamai palavarrullum illamai, arivu illamal iruttale, pira illamaiyaip periyor illamaiyakak karutamattar.