Thirukkural | குறள் 791

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 791
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : நட்பு ஆராய்தல்

குறள் எண் : 791

குறள் : நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.

விளக்கம் : நட்புச் செய்தபிறகு நட்பை உடையவர்க்கு அதிலிருந்து விடுதலை இல்லை, ஆகையால் ஆராயாமல் நட்புச் செய்வது போல் கெடுதியானது வேறு இல்லை.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Natpu araytal

kural en: 791

Kural: Natatu nattalir ketillai nattapin
vitillai natpal pavarkku.

Vilakkam: Natpuc ceytapiraku natpai utaiyavarkku atiliruntu vitutalai illai, akaiyal arayamal natpuc ceyvatu pol ketutiyanatu veru illai.