Thirukkural | குறள் 866

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 866
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பகை மாட்சி

குறள் எண் : 866

குறள் : காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

விளக்கம் : ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pakai matci

kural en: 866

Kural: Kanac cinattan kaliperun kamattan
penamai penap padum.

Vilakkam: Oruvan unmai kanata cinam utaiyavanay, mikap periya acai utaiyavanay iruntal avanutaiya pakai virumpi merkollappatum.