Thirukkural | குறள் 867

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 867
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பகை மாட்சி

குறள் எண் : 867

குறள் : கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

விளக்கம் : தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pakai matci

kural en: 867

Kural: Kotuttum kolalventum manra atuttiruntu
manata ceyvan pakai.

Vilakkam: Tannai atuttut tannotiruntum poruntatavarraic ceypavanutaiya pakaiyaip porul kotuttavatu kolla ventum.