Thirukkural | குறள் 850

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 850
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : புல்லறிவாண்மை

குறள் எண் : 850

குறள் : உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

விளக்கம் : இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pullarivanmai

kural en: 850

Kural: Ulakattar untenpatu illenpan vaiyattu
alakaiya vaikkap patum.

Vilakkam: Irukkiratu enru uyarntor collum oru porulai illai enru marukkum arivarravan, ippumiyil kanappatum peyakak karutappatuvan.