Thirukkural | குறள் 849

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 849
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : புல்லறிவாண்மை

குறள் எண் : 849

குறள் : காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

விளக்கம் : அறிவற்றவனுக்கு அறிவு காட்ட முயல்பவன் அறிவற்றவனால் அறிவற்றவனாய் எண்ணப்படுவான்; அறிவற்றவன் தான் அறிந்ததே அறிவாக எண்ணுவான்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pullarivanmai

kural en: 849

Kural: Kanatan kattuvan tankanan kanatan
kantanam tankanta varu.

Vilakkam: Arivarravanukku arivu katta muyalpavan arivarravanal arivarravanay ennappatuvan; arivarravan tan arintate arivaka ennuvan.