Thirukkural | குறள் 863

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 863
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பகை மாட்சி

குறள் எண் : 863

குறள் : அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

விளக்கம் : ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pakai matci

kural en: 863

Kural: Ancum ariyan amaivilan ikalan
tancam eliyan pakaikku.

Vilakkam: Oruvan ancukinravanay, arivu illatavanay, poruntum panpu illatavanay, pirarkku onru iyatavanay iruntal, avan pakaivarkku mika eliyavan.