Thirukkural | குறள் 877

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 877
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பகைத்திறம் தெரிதல்

குறள் எண் : 877

குறள் : நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

விளக்கம் : நம் பலம் இன்மையை, தாமாக அறியாத நண்பர்களிடம் சொல்ல வேண்டா; பகைவர்களிடமோ அதைக் காட்டிக் கொள்ளவோ வேண்டா.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Pakaittiram terital

kural en: 877

Kural: Novarka nontatu ariyarkku mevarka
menmai pakaivar akattu.

Vilakkam: Nam palam inmaiyai, tamaka ariyata nanparkalitam colla venta; pakaivarkalitamo ataik kattik kollavo venta.