Thirukkural | குறள் 883

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 883
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : உட்பகை

குறள் எண் : 883

குறள் : உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.

விளக்கம் : உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Utpakai

kural en: 883

Kural: Utpakai ancittar kakka ulaivitattu
matpakaiyin manat terum.

Vilakkam: Utpakaikku anci oruvan tannaik kattukkolla ventum, talarcci vanta potu matkalattai arukkum karuvi pol anta utpakai tavaramal alivu ceyyum.