Thirukkural | குறள் 898

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 898
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : பெரியாரைப் பிழையாமை

குறள் எண் : 898

குறள் : குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

விளக்கம் : மலை போன்ற பெரியவர் கெட நினைத்தால். உலகில் அழியாமல் நிலைபெற்றாற் போல் உள்ளவரும் தம் குடியோடு அழிவர்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Periyaraip pilaiyamai

kural en: 898

Kural: Kunrannar kunra matippin kutiyotu
ninrannar mayvar nilattu.

Vilakkam: Malai ponra periyavar keta ninaittal. Ulakil aliyamal nilaiperrar pol ullavarum tam kutiyotu alivar.