Thirukkural | குறள் 921

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 921
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : கள் உண்ணாமை

குறள் எண் : 921

குறள் : உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

விளக்கம் : கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Kal unnamai

kural en: 921

Kural: Utkap pataar oliyilappar ennanrum
katkatal kontoluku var.

Vilakkam: Kallin mel viruppam kontu natappavar, ekkalattilum pakaivaral ancappatar, tamakku ulla pukalaiyum ilantu vituvar.