Thirukkural | குறள் 926

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 926
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : கள் உண்ணாமை

குறள் எண் : 926

குறள் : துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

விளக்கம் : உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Kal unnamai

kural en: 926

Kural: Tuncinar cettarin verallar ennanrum
nancunpar kallun pavar.

Vilakkam: Urankinavar irantavarai vita verupattavar allar, avvare kallunpavarum arivumayankutalal nancu unpavare avar.