Thirukkural | குறள் 927

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 927
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : கள் உண்ணாமை

குறள் எண் : 927

குறள் : உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

விளக்கம் : கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படும்.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Kal unnamai

kural en: 927

Kural: Ullorri ullur nakappatuvar ennanrum
kallorrik kancay pavar.

Vilakkam: Kallai maraintiruntu kutittu arivu mayankupavar, ulluril valkinravaral ullana ceytikal arayappattu ennalum cirikkappatum.