Thirukkural | குறள் 942

Categories நட்பியல்Posted on
Thirukkural-kural 942
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : நட்பியல்

அதிகாரம் : மருந்து

குறள் எண் : 942

குறள் : மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

விளக்கம் : முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

Kural pal: Porutpal

kural iyal: Natpiyal

athikaram: Maruntu

kural en: 942

Kural: Maruntena ventavam yakkaikku aruntiyatu
arratu porri unin.

Vilakkam: Mun unta unavu ceritta tanmai arayntu porriyap piraku takka alavu untal, utampirku maruntu ena onru ventiyatillai.