Thirukkural | குறள் 765

Categories படையியல்Posted on
Thirukkural-kural 765
Share with :  

குறள் பால் : பொருட்பால்

குறள் இயல் : படையியல்

அதிகாரம் : படைமாட்சி

குறள் எண் : 765

குறள் : கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

விளக்கம் : எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.

Kural pal: Porutpal

kural iyal: Pataiyiyal

athikaram: Pataimatci

kural en: 765

Kural: Kurrutanru melvarinum kuti etirnirkum
arra latuve patai.

Vilakkam: Emane etirttu vantalum, kuti ninru etirttuc cantai itum arralai utaiyate patai.