Tamil images | அற்புதமான எண்ணங்கள் கவிதை – தனக்கு தகுந்த

Categories எண்ணங்கள்Posted on
Tamil images-Arputhamana ennangal kavithai-Thanakku thakuntha
Share with :  

தனக்கு தகுந்த இடத்தை தேடி

விதைகள் முளைப்பதில்லை மாறாக

கிடைத்த இடத்தில் தன்னை செடியாகவோ

மரமாகவோ மாற்றிக் கொள்கின்றன..

Thanakku thakuntha idathai thedi

vithaikal mulaippathillai maraka

kidaitha idathil thannai chediyakavo

maramakavo matrik kolkinrana..