Tamil images | மனதின் ஏக்கம் கவிதை – மனம் விசித்திரமானது

Categories எண்ணங்கள்Posted on
Tamil images-manathin yekkam kavithai-manam visithiramanathu
Share with :  

மனம் விசித்திரமானது

கிடைத்ததை நினைத்து

நிறைவடையாது கிடைக்காததை

நினைத்து தவிக்கும்..

Manam visithiramanathu

kidaithathai ninaithu

niraivadaiyathu kidaikkathathai

ninaithu thavikkum..