Whatsapp dp in tamil | இதமான இனிய இரவு வணக்கம் – வாழ்க்கை என்பது

Categories வாழ்த்துக்கள்Posted on
Whatsapp dp in tamil-ithamana iniya iravu vanakkam-valkkai enbathu
Share with :  

வாழ்க்கை என்பது நமக்கு நாமே

எழுதும் கடிதம்

ஒவ்வொரு பக்கத்தையும்

ரசித்து எழுதுவோம்

நம் கதை

சுவாரசியமாக அமையும்

இரவு வணக்கம்

Valkkai enbathu namakku name

eluthum kaditham

ovvoru pakkathaiyum

rasithu eluthuvom

nam kathai

suvarasiyamaga amaiyum

iravu vanakkam