Tamil images | பணம் கவிதை – பணம் சம்பாதிப்பது

Categories எண்ணங்கள்Posted on
Tamil images-panam kavithai-panam sambathippathu
Share with :  

பணம் சம்பாதிப்பது

குண்டூசியால் பள்ளம்

தோண்டுவது போல

செலவழிப்பது

குண்டூசியால் பலூன்

உடைப்பது போல

Panam sambathippathu

kunduciyal pallam

thonduvathu pola

celavalippathu

kunduciyal baloon

udaippathu pola