Tamil kavithai | அழகான வாழ்க்கை கவிதை – விருப்பம் நிறைவேறாத

Categories எண்ணங்கள்Posted on
Tamil kavithai-alagana valkkai kavithai-viruppam niraiveratha
Share with :  

விருப்பம் நிறைவேறாத போது

கோபம் அதிகரிக்கிறது

விருப்பம் நிறைவேறினால்

பேராசை அதிகரிக்கிறது

கோபத்திற்க்கும் பேராசைக்கும்

இடைப்பட்டதே வாழ்க்கை

Viruppam niraiveratha pothu

kobam athikarikkirathu

viruppam niraiverinal

perasai athigarikkirathu

kobathirkkum perasaikkum

idaippattathe valkkai