Tamil quotes | அழகான வாழ்க்கை கவிதை – சலித்து

Categories எண்ணங்கள்Posted on
Tamil quotes-Alagana valkkai kavithai-Salithu
Share with :  

சலித்து கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும்

உள்ள ஆபத்தை பார்க்கிறான்…

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும்

உள்ள வாய்பினைப் பார்க்கிறான்…

Salithu kolbavan ovvoru vayppilum

ulla abathai parkkiran…

Sathippavan ovvoru abathilum

ulla vaypinaip parkkiran…