Love kavithai | சுகமான காதல் கவிதை – எங்கோ இருக்கும்

Categories காதல்Posted on
Love kavithai-sugamana kathal kavithai-engo irukkum
Share with :  

எங்கோ இருக்கும் நீ

எனக்காக இருக்கிறாய்

என்பதை உணரவைக்கும்

தருணமே ஆகச்

சிறந்த தருணம்..!

Engo irukkum nee

enakkaga irukkiray

enbathai unaravaikkum

tharuname agac

cirantha tharunam..!