Love kavithai tamil | காதல் காத்திருப்பு கவிதை-காதல் வரம்

Categories காதல்Posted on
love kavithai tamil-kathal kathiruppu kavithai-kathal varam
Share with :  

காதல் வரம் கிடைத்தும்

இன்னும் தனிமையில்

தவம் கிடக்கின்றேன்

உன்னை கரம் பிடிக்கும் வரை..

Kathal varam kidaittum

innum tanimaiyil

tavam kitakkinren

unnai karam pitikkum varai..