Love quotes in tamil | இதய துடிப்பு கவிதை-தூரத்தில்

Categories காதல்Posted on
love quotes in tamil-ithaya tudippu kavithai-thurattil
Share with :  

தூரத்தில் நீ இருந்தாலும்

என் பார்வை.. உன்னை

தூரத்திக் கொண்டே தான்

இருக்கும்.. என் இருதயத்தின்

துடிப்பு நிற்கும் வரை

Thurattil nee iruntalum

en parvai.. Unnai

thurattik konde tan

irukkum.. En irutayattin

tudippu nirkum varai