உன்னை பற்றி நினைக்கும் போது,
என் மனதில் ஆயிரம்
பூக்கள் பூத்தது போன்று உள்ளது,
அந்த பூக்கள் ஒவ்வொன்றிலும்
உன் முகம் மட்டுமே எனக்கு தெரிகின்றது
Unnai patri ninaikkum pothu,
en manathil ayiram
pookkal poothathu ponru ullathu,
antha pookkal ovvonrilum
un mugam mattume enakku therikinrathu