Love quotes in tamil | அழகான காதல் கவிதை – உன்னிடம் இருந்து

Categories காதல்Posted on
Love quotes in tamil-Alagana kathal kavithai-Unnidam irunthu
Share with :  

உன்னிடம் இருந்து அழைப்பு வராது

என்பதை அறிந்தும் ஏனோ

என் மனம் தவிக்கிறது

ஒவ்வொரு முறையும் என்

கை பேசி சிணுங்குகையில்

Unnidam irunthu alaippu varathu

enbathai arinthum yeno

en manam thavikkirathu

ovvoru muraiyum en

kai pesi sinungukaiyil