Love status tamil | உண்மையான காதல் கவிதை-மனைவியை

Categories காதல்Posted on
love status tamil-unmaiyana kathal kavithai-manaiviyai
Share with :  

மனைவியைத் தாயாக

நினைத்து பார்க்கும் ஆண்கள்,

கணவனை பிள்ளையாக

நினைத்து பார்க்கும்

பெண்கள் இருப்பின்

உண்மை காதலுக்கு

மரணமில்லை..!

Manaiviyait tayaka

ninaittu parkkum ankal,

kanavanai pillaiyaka

ninaittu parkkum

penkal iruppin

unmai katalukku

maranamillai..!