Tamil images | அம்மா அரவணைப்பு கவிதை-என் அம்மா

Categories குடும்பம்Posted on
Tamil images-amma aravanaippu kavithai-en amma
Share with :  

என் அம்மா என்னை

அடிக்கும் போது இருந்த

கோபத்தை விட..

நான் அழுத பின் என்னை

அணைக்கும் பொழுது இருந்த

பாசம் தான் பெரிது..

En amma ennai

adikkum pothu irunta

kopathai vida..

Nan aluta pin ennai

anaikkum polutu irunta

pasam than peritu..