நல்ல குடும்பம் கவிதை-விட்டுக்கொடுப்பதும்

Categories குடும்பம்Posted on
Nalla kutumpam kavitai - vittukkotuppatum
Share with :  

விட்டுக்கொடுப்பதும் மன்னிப்பதும் தான் வாழ்க்கை.

ஆனால் வாழ்க்கையின் போராட்டமே,

யார் விட்டுக்கொடுப்பது யார் மன்னிப்பது

என்பது தான்.

Vittukkotuppatum mannippatum tan valkkai.

Anal valkkaiyin porattame,

yar vittukkotuppatu yar mannippatu

enpatu tan.