Tamil kavithai | தங்கை பாசம் கவிதை-பாசம் பலவகை

Categories குடும்பம்Posted on
Tamil kavithai-thankai pasam kavithai-pasam palavakai
Share with :  

பாசம் பலவகை வேஷமில்லா

பாசம் உயர்வகை அதில்

தங்கைப் பாசம் தனிவகை

சகோதரப் பாசமெனும் சாகரத்தில்

மூழ்க வைத்து சந்தோஷத்தில்

மகிழ வைக்கும் உற்சாக

உறவு தங்கை!

Pasam palavakai vesamilla

pasam uyarvakai atil

thankaip pasam tanivakai

sakotarap pssamenum cakarattil

mulka vaittu santosattil

makila vaikkum urchaka

uravu thankai!