Whatsapp dp in tamil | உண்மையான அம்மா அன்பு கவிதை – இந்த உலகில்

Categories குடும்பம்Posted on
Whatsapp dp in tamil-unmaiyana amma anbu kavithai-intha ulakil
Share with :  

இந்த உலகில் எங்கு

தேடினாலும் உனக்காக

ஒரு துளி உண்மையான

கண்ணீரை யாரும்

சிந்தமாட்டார்கள்

அம்மாவை தவிர..

Intha ulakil engu

thedinalum unakkaka

oru thuli unmaiyana

kanneerai yarum

sinthamattarkal

ammavai thavira..