Whatsapp status tamil | சோகமான குடும்பம் கவிதை – மகிழ்ச்சியை தேடி

Categories குடும்பம்Posted on
Whatsapp status tamil-sogamana kudumbam kavithai-makilchiyai thedi
Share with :  

மகிழ்ச்சியை தேடி வெகு

தூரம் செல்லும் பல பேர்

அருகில் இருக்கும் மகிழ்ச்சியை

தொலைத்தே செல்கின்றனர்..

அது தான் குடும்பம்

Makilchiyai thedi veku

thuram cellum pala per

arukil irukkum makilchiyai

tholaithe celkinranar..

Athu than kudumpam