Tamil quotes | அழகான தாய் பாசம் கவிதை-தவமிருந்தாலும்

Categories குடும்பம்Posted on
Tamil quotes-alagana thai pasam kavithai-thavamirunthalum
Share with :  

தவமிருந்தாலும் கிடைக்க முடியா

பாசம் அது தாயின் நேசம் இது

மானிடர் யாரும் மறுக்க முடியா

வாசகம்..

Thavamirunthalum kidaikka mudiya

pasam athu thayin nesam itu

manidar yarum marukka mudiya

vasakam..