Friendship quotes in tamil | உண்மையான நண்பன் கவிதை – உன் நிழல்

Categories நட்புPosted on
Friendship quotes in tamil-unmaiyana nanban kavithai-un nilal
Share with :  

உன் நிழல் இன்றி

நீ நடக்கும் போதும்

உன் விரல் பிடித்து

கூட வருபவன்

உன்னத நண்பன்

Un nilal inri

nee nadakkum pothum

un viral pidithu

kooda varupavan

unnatha nanban