Friendship quotes in tamil | உண்மையான நட்பு கவிதை – காலம் சென்றாலும்

Categories நட்புPosted on
Friendship quotes in tamil-unmaiyana natpu kavithai-kalam cenralum
Share with :  

காலம் சென்றாலும்

கனவுகள் மறைந்தாலும்

கவிதைகள் அழிந்தாலும்

என் உயிர் பிரிந்தாலும்

காற்றோடு தொடர்ந்து வருவேன்

உன் அன்புக்காக

Kalam cenralum

kanavugal marainthalum

kavithaigal alinthalum

en uyir pirinthalum

katrodu thodarnthu varuven

un anbukkaga