Friendship quotes in tamil | உயிர் நண்பன் கவிதை – சண்டை போட்டு

Categories நட்புPosted on
Friendship quotes in tamil-uyir nanban kavithai-sandai pottu
Share with :  

சண்டை போட்டு நாலு நாள்

பேசாமல் இருந்து விட்டு

அடுத்த நாள்

எதுவும் நடக்காதது போல்

பேசும் நண்பன்

இருக்கும் வரை

வாழ்க்கை சொர்க்கமே!

sandai pottu nalu nal

pesamal irunthu vittu

adutha nal

ethuvum nadakkathathu pol

pesum nanpan

irukkum varai

valkkai sorkkame!