Tamil images | உண்மையான நண்பன் கவிதை – டேய் வாடா

Categories நட்புPosted on
Tamil images-Unmaiyana Nanpan kavithai-dai vada
Share with :  

டேய் வாடா மச்சா என்று உரிமையோடு

கூப்பிடும் நண்பனின் குரல் வெறும்

வார்த்தை மட்டும் அல்ல உரிமையோடு

உன்னிடம் உறவாட நினைக்கும் ஒரு

உண்மையான ரத்த பந்தம்

இல்லாத நிலையான சொந்தம்

Dai vada machaa enru urimaiyodu

kuppidum nanpanin kural verum

varthai mattum alla urimaiyodu

unnidam uravada ninaikkum oru

unmaiyana ratha pantham

illatha nilaiyana sontham