Tamil images | அற்புதமான தோல்வி கவிதை – உங்களின் நேற்றைய

Categories தோல்விPosted on
Tamil images-arputhamana tholvi kavithai-ungalin nerraiya
Share with :  

உங்களின் நேற்றைய

தோல்விகளுக்கான காரணங்களை

நீங்கள் கண்டறியா விட்டால்

நாளைய வெற்றியை நோக்கி

உங்களால் ஓர் அடி கூட

எடுத்துவைக்க முடியாது

Ungalin nerraiya

tholvikalukkana karanankalai

neengal kandariyaa vittal

nalaiya verriyai nokki

ungalal or adi kooda

eduthuvaikka mudiyathu