Tamil kavithai | அழகான தோல்வி கவிதை – ஒரு முறை

Categories தோல்விPosted on
Tamil kavithai-alagana tholvi kavithai-oru murai
Share with :  

ஒரு முறை தோற்றுவிட்டால்

அதற்கு நீ வேறு ஒரு நபரை

காரணம் சொல்லலாம். ஆனால்

தோற்றுக் கொண்டே இருந்தால்,

அதற்கு நீங்கள் மட்டுமே காரணம்

Oru murai thorruvittal

atharku nee veru oru nabarai

karanam sollalam. Anal

thorruk konde irunthal,

atharku neengal mattume karanam