Tamil images | இதயத்தின் வலி கவிதை – இதயம் எத்தனை

Categories தோல்விPosted on
Tamil images-ithayathin vali kavithai-ithayam ethanai
Share with :  

இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும்

மனதுக்கு பிடித்தவரை

மறக்காது காரணம்

இதயத்துக்கு நடிக்க தெரியாது

துடிக்க மட்டுமே தெரியும்

Ithayam ethanai murai kayappattalum

manathukku pidithavarai

marakkathu karanam

ithayathukku nadikka theriyathu

thudikka mattume theriyum