கண்ணோடு இருக்கும் கண்ணீர் மட்டுமல்ல

Categories தோல்விPosted on
Share with :  

கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டுமல்ல,
என்னோடு இருக்கும்
கவலைகளும் பறந்துவிடும்
உன்னோடு ஒரு நிமிடம்
பேசினால்….

“Kanootu irukkum
kannir mattumalla,
ennotu irukkum
kavalaikalum parantuvitum
unnotu oru nimitam
pecinal….”