Tamil images | காதல் வலி கவிதை – அன்பு எவ்வளவு

Categories தோல்விPosted on
Tamil images-kathal vali kavithai-anbu evvalavu
Share with :  

அன்பு எவ்வளவு அழகானது என்று

உன்னிடம் அறிந்தேன் அதே அன்பு

எவ்வளவு வலிகளை தரும்

என்பதையும் உன்னிடமே அறிந்தேன்

Anbu evvalavu alaganathu enru

unnidam arinthen athe anbu

evvalavu valigalai tharum

enbathaiyum unnidame arinthen