Tamil quotes | காதல் சோக கவிதை – உன் நிழலாக

Categories தோல்விPosted on
Tamil quotes-kathal soga kavithai-un nilalaka
Share with :  

உன் நிழலாக

நானிருந்தேன் அன்று..

உன் நினைவில் கூட

நானில்லை இன்று..

நிஜமின்றி நிழல் மட்டும்

எதற்கடி எனக்கு?

Un nilalaka

nanirunthen anru..

Un ninaivil kooda

nanillai inru..

Nijaminri nilal mattum

etharkadi enakku?