தித்திக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
happy and blessed married life
Share with :  

தித்திக்கும் அழகிய தருணம், ஊரே

வந்து வாழ்த்தும் மகத்தான நாள்,

இரு கரங்கள் இணைய ஒருமனதாக

சம்மதிக்கும் உன்னத நாள், காத்திருந்த

நாட்கள் எல்லாம் காலாவதி ஆகி இன்று

கரம் பிடித்த கையோடு இந்த ஊரையே

வலம் வந்து வளம் பெற நடக்கும்

சிறந்த தினமே திருமண தினம்..

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Thithikkum alakiya tharunam, ure

vanthu valthum makathana nal,

iru karankal inaiya orumanathaka

sammathikkum unnatha nal, kathiruntha

natkal ellam kalavathi aki inru

karam piditha kaiyodu intha uraiye

valam vanthu valam pera natakkum

cirantha thiname thirumana thinam..

Iniya thirumana nal valthukkal