பிரியமான நெஞ்சங்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்

Categories வாழ்த்துக்கள்Posted on
wishing you a long and happy marriage
Share with :  

இறைவன் வகுத்த இன்னாருக்கு

இன்னார் தான் என்று இன்று போட்ட

முடிச்சு நிகழ்கிறதோ இன்று..

கெட்டிமேளம் முழங்க மாங்கல்ய

மன்றத்தில் இணையும் இந்த

ப்ரியமான நெஞ்சங்களை

பேரன்போடு வாழ்த்துகிறோம்..

Iraivan vakutha innarukku

innar than enru inru potta

mudichu nikalkiratho inru..

Kettimelam mulanka mankalya

manrathil inaiyum intha

priyamana nenchankalai

peranpodu valthukirom..