நட்புடன் இனிய இரவு வணக்கம் – நிலவை போல

Categories வாழ்த்துக்கள்Posted on
Natpudan iniya iravu vanakkam-nilavai pola
Share with :  

நிலவை போல நீ

தொலைவில் இருந்தாலும்,

என் நினைவுகள் நட்சத்திரம்

போல என்றும் உன்னை

சுற்றியே இருக்கும் உன் நட்புக்காக

இனிய இரவு வணக்கம்

Nilavai pola nee

tholaivil irunthalum,

en ninaivugal natchathiram

pola enrum unnai

curriye irukkum un natpukkaka

iniya iravu vanakkam